தற்போதைய காலகட்டத்தில் இணையம் என்பது முக்கிய ஊடகமாக உள்ளது. குறிப்பாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏராளமான தகவல்களையும் வாய்ப்புகளையும் கொடுக்கிறது அதே நேரத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் சீரழிவுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் வீடு பிள்ளைகளின் கணிணி செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டுமா? இதற்காகவே ஒரு மென்பொருள் இருக்கிறது. அதுவே kid logger. இந்த மென்பொருள் ஆனது உங்கள்
கணிணி முழு செயல்பாடுகளை அறிக்கையாகவும் நிழல்படமாகவும் தருகிறது Address bar யில் என்ன தட்டச்சு செய்யபட்டிந்தது, சென்ற தளங்களின் விவரங்களை தேதி மற்றும் நிறம் வாரியாக தருகிறது.நீங்கள் அமைக்கும் நேரத்தினை பொருட்டு நிழல்படமாக (screen short) எடுத்து கொடுக்கிறது.மேலும் இந்த மென்பொருளை நீங்கள் விரும்பிய கடவு சொல்லலில் (password) பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:1.29MB |