Windows 8 Release Preview - புதிய இயங்குதளம்


பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது இயங்குதள வரிசையில் விண்டோஸ் 8வது பதிப்பை முடித்து வெளியிட காத்திருக்கிறது. தற்போது, நுகர்வோர் முன்னோட்டத்திற்காக விண்டோஸ் 8 இலவச பதிவிறக்கம் வழங்கப்படுகிறது. குறைகள், கருத்துகளை பயனர்களிடமிருந்து பெறுவதற்காக மைக்ரோசாப்ட் இந்த இலவச பயன்பட்டு வசதியை செய்துள்ளது. இந்நிலையில், விண்டோஸ் 8 தற்போது முன்னோட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் முழு பதிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது
பாதியில் வெளியிட இருப்பதாக தெரிகிறது.
கணினி தேவைகள்: 
  • 1 ஜிகாஹெர்ட்ஸ் (GHz) அல்லது 32-பிட் (x86) அல்லது 64-பிட் (x64) செயலி 
  • 1 ஜிகாபைட் (GB) ரேம் (32 பிட்) அல்லது 2 ஜிபி ரேம் (64 பிட்) 
  • 16 ஜிபி கிடைக்கக்கூடிய வன் வட்டு (32 பிட்) அல்லது 20 ஜிபி (64 பிட்) 
  • WDDM 1.0 அல்லது டைரக்ட்எக்ஸ் 9 கிராபிக்ஸ் சாதனம் 
  • தொடுதல் உள்ளீடினை ஆதரிக்கிறது
இயங்குதளம்: விண்டோஸ் 8
Size:2.44GB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget