கலிபோர்னியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில், பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். அது 22 ஒளி வருடம் தூரத்தில் உள்ளது. இதற்கு 'கிளிசெ 581ஜி' என பெயரிட்டுள்ளனர். பூமியை விட இரு இருமடங்கு பெரியது. பூமிக்கு அருகில் உள்ள இந்த கிரகத்தில் உயிர் வாழ முடியும். இங்கு திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது. அவை மேற்பரப்பில் உறைந்தும் கிரகத்திற்குள்
பாய்ந்து செல்லும் தன்மையுடனும் இருக்கலாம் என விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் வோட் தெரிவித்துள்ளார்.
பாய்ந்து செல்லும் தன்மையுடனும் இருக்கலாம் என விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் வோட் தெரிவித்துள்ளார்.