ராட்டினம் படத்துக்கு பிறகு, "மன்னாரு படத்தில் நடித்த ஸ்வாதி, "தொடர்ந்து போர்த்திக் கொண்டு தான் நடிப்பேன், என்று வாய் விட்டதால், அவரைத் தேடி பெரிய பட வாய்ப்புகள் செல்லவில்லை.இதனால், தற்போது தானும் கலக்கலான கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராகி விட்டதாக சொல்லும் ஸ்வாதி, தன் கவர்ச்சி ஆல்பம் ஒன்றை, கோலிவுட்டில் சுற்றலில் விட்டுள்ளார். இதை பார்த்தாவது, முன்னணி கதாநாயகர்கள் படங்கள் வருமா என, எதிர்
பார்த்திருக்கிறார் நடிகை.
பார்த்திருக்கிறார் நடிகை.