3. சகுனி
ஐந்து வாரங்கள் முடிவில் சகுனி சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.6 லட்சங்கள். இதுவரை சென்னையில் சகுனியின் வசூல் 7.07 கோடிகள்.
2. நான் ஈ
தெலுங்கு டப்பிங் படம் ஒன்று சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் கலக்குவது இதுதான் முதல்முறை. நான் ஈ இந்த வாரமும் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளது.
இதன் சென்ற வார இறுதி வசூல் 40.15 லட்சங்கள். இதுவரையான சென்னை வசூல் 2.87 கோடி.
1. பில்லா 2
மீண்டும் அதே முதல் இடத்தில் பில்லா 2. படம் சுமார் என்றாலும் ஓபனிங் அசத்துகிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.42 கோடி. சென்னையில் இதுவரை அதாவது முதல் பத்து தினங்களில் 6.02 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.