My Daily Wallpaper - கணினி திரையை அழகாக்கும் மென்பொருள்


கணணிகளைப் பயன்படுத்துபவர்கள் அதனை கவர்ச்சிகரமானதாக வைத்திருப்பதற்கு விரும்புவர், இதற்காக Wallpaper, Themes, Screen Server போன்றவை உதவுகின்றன. இவற்றில் Wallpaper களினை மாற்றம் செய்வதற்குரிய வசதி அனைத்துவிதமான இயங்குதளங்களிலும் காணப்படுகின்றன.
இவற்றினை விட மேலதிகமான மென்பொருட்கள் மூலமும் ஒன்றிற்கு மேற்பட்ட Wallpaper புகைப்படங்களை நிர்வகிக்க முடியும். இதற்கென விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய பிரத்யோக மென்பொருள் தான் My Daily Wallpaper ஆகும். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.

இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:321KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget