சாருலதா ட்ரெய்லர் வெளியீடு தாய்லாந்தின் அலோன் படத்தின் அப்பட்ட காப்பி இந்த சாருலாதா. ப்ரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளாக இரு வேடங்களில் நடித்துள்ளார். கன்னடம், தமிழில் படத்தை உருவாக்கியுள்ளனர். டிரெய்லரை காண இங்கு வரவும் பிரிவுகள்: CHARULATHA Trailer Share to: Twitter Facebook URL Print Email