நான் திமிரா நடிக்க கூடாதா - விஜயலட்சுமி


அகத்தியன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ள வனயுத்தம் படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார். அடுத்து வர இருப்பது தமிழ் படம் எடுத்த சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம். இதில் விஜயலட்சுமி படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். "படத்துல எனக்கு நெகட்டிவ் கேரக்டர். எதையும் தூசு மாதரி பார்க்குற பொண்ணு. எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன்.
எத்தனை படத்துலதான் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிட்டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன். ஏன் நான் கிளாமரா நடிக்க கூடாதா என்ன? வனயுத்தம் பார்த்துட்டு ரெண்டாவது படம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும்" என்கிறார்.

விஜயலட்சுமி....ஜோதிலட்சுமி ஆகாம இருந்தா சரிதான்...

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget