துப்பாக்கியாக வெடிக்கவிருக்கும் அகர்வால் நடிகை தெலுங்கில் பிரபலமான மகேஷ நடிகருடன் தொழிலதிபர் படத்தில் நடித்தார். விரைவில் இப்படத்தை தமிழிலும் வெளியிடப் போகிறார்களாம். இப்படத்தில் மகேஷ நடிகரும், அகர்வால் நடிகையும் காதல் காட்சிகளில் ரொம்பவும் தத்ரூபமாக நடித்துள்ளனராம். இருவரின் கெமிஸ்டிரியும் இப்படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், இருவரும் நிஜவாழ்க்கையில் காதல் வயப்பட்டிருப்பதால்தான் இவ்வளவு நெருக்கமாக நடிக்க முடிந்திருக்கிறது
என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கிசுகிசுகின்றனர்.
என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கிசுகிசுகின்றனர்.