Core Monitor - ஐபோன் பற்றிய தகவல்களை தரும் மென்பொருள்

கைப்பேசி பயன்பாட்டாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள iPhone இன் புதிய பதிப்பான iPhone 5 தற்போது வெளிவந்து விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றது. இந்த வேளையில் iPhone களின் தகவல்களை அறிந்து கொள்வதற்காக Core Monitor எனும் மென்பொருளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இம்மென்பொருளின் உதவியுடன் குறித்த iPhone ஒன்றிலுள்ள சேமிப்பகம் தொடர்பான தகவல்கள், நினைவகம் தொடர்பான தவகல்களை துல்லியமாக கணித்து அறிந்து
கொள்ள முடிகின்றது. இவை தவிர iPhone உடன் இணைக்கப்பட்டுள்ள பிற துனைஸ் சாதனங்கள் தொடர்பான தகவல்கள், IP முகவரி ஆகியவற்றையும் அறிய முடியும்.

iPhone Screenshots

iPhone Screenshot 1
iPhone Screenshot 2
iPhone Screenshot 3
iPhone Screenshot 4
iPhone Screenshot 5
தேவைகள்: ஐபோன், ஐபாட் டச், மற்றும் ஐபாட்
Size:2.0MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget