Fast Folder Eraser Pro - கோப்புகளை சுலபமாக அழிக்கும் மென்பொருள்


கணனியில் காணப்படும் பைல்களை சுலபமாக கையாளுவதற்காக அவற்றை போல்டர்களை உருவாக்கி சேமிப்பது வழக்கமான ஒன்றாகும். எனினும் இந்த போல்டர்கள் தேவைபடாத போது அவற்றினை கணனியிலிருந்து நீக்க முயலும் போது கணனியின் செயல்திறன் குறைவடையலாம். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக Fast Folder Eraser Pro எனும் மென்பொருள் உதவுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் அதிகளவு பைல்களை கொண்ட போல்டர்களை சுலபமாகவும், விரைவாகவும்
கணனியிலிருந்து நீக்க உதவுவதுடன் கணனியின் திறனையும் பாதுகாக்கிறது.

விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் நீக்கப்படும் பைல்களோ அல்லது போல்டர்களோ Recyclebin பகுதிக்கு செல்லாமல் நேரடியாக கணனியிலிருந்து அகற்றப்படுகின்றது.

இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:871.46KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget