இளவட்ட ரசிகர்கள் தனக்கு பெருகி வருவதை அடுத்து, கிளுகிளுப்பான காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார் ஹன்சிகா. அந்த வகையில், "வாலு, சிங்கம்-2 படங்களிலும், ஹீரோக்களுடன், அதிக நெருக்கம் காட்டி நடித்து வரும் ஹன்சிகா, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், "எனக்கு நடிக்கவும், வாய்ப்பு வேண்டும். அதே சமயம், பாடல் காட்சிகளில் வித விதமான காஸ்டியூம்களில் காண்பிக்க வேண்டும். அதில் ரசிகர்களை சொக்க வைக்கும் கிளாமரும்
இருக்க வேண்டும் என்றும் ஸ்பெஷலாக வேண்டுகோள் வைக்கிறார்.