"ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தில் நடித்தமைக்காக, நந்தி விருது பெற்றுள்ள நயன்தாராவுக்கு, மீண்டும் சீதை வேடத்தில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. "மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், இன்னும் சிறப்பாக நடித்து, அனைவரையும் வியக்க வைப்பேன் என்கிறார். மேலும், "குடும்பப்பாங்கான வேடங்களே, என்னை பெருமைப்படுத்தி வருகின்றன. அதனால் அடுத்தடுத்து வித்தியாசமான, சவாலான இல்லத்தரசி வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன்
என்று சொல்லும் நயன்தாராவுக்கு, தொடர்ந்து, " ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண கதைகளில் உருவாகும் படங்களிலும், அதிகமாக நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளதாம்.
என்று சொல்லும் நயன்தாராவுக்கு, தொடர்ந்து, " ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண கதைகளில் உருவாகும் படங்களிலும், அதிகமாக நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளதாம்.