தி எக்ஸ்பென்டபிள்-2 படத்தை இயக்கி, ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய, சைமன் வெஸ்டின் அடுத்த படைப்பு ஸ்டோலன். இது, ஒரு அதிரடி ஆக்ஷ்ன் த்ரில்லர். வங்கியில் கொள்ளையடித்ததால், "கம்பி எண்ணி விட்டு திரும்பும், நிக்கோலஸ் கேஜ்,
தன்னுடைய மகள் காணாமல் போன, தகவல் அறிந்து அதிர்ச்சி அடைகிறார். தன்னுடைய மாஜி நண்பனே, பணத்துக்காக, மகளை கடத்தி வைத்திருப்பது தெரிந்ததும், மகளை மீட்பதற்காக களம் இறங்குகிறார். நண்பரால் கடத்தப்பட்ட மகளை, நிக்கோலஸ் மீட்கிறாரா என்பதை, பரபரப்பாகவும், திருப்பங்களுடனும் விளக்குகிறது, இந்த படம். அமெரிக்காவில் ஏற்கனவே வெளியாகி விட்ட இந்த படம், இந்தியாவில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. நிக்கோலஸ் கேஜ், டானி ஹஸ்டன், மாலின் அஜெர்மன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.