கோவா, பலே பாண்டியா, கோ உள்பட சில படங்களில் நடித்தவர் பியா. கோடம்பாக்கமே அவரை ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை குத்தி ஆந்திராவுக்கு விரட்டியடித்தது. இருப்பினும், தற்போது சட்டம் ஒரு இருட்டறை மூலம் மீண்டும் கோலிவுட்டை வலம் வருகிறார் பியா. ஏற்கனவே தெலுங்கில் இருந்து வந்த அனுஷ்கா, பிந்து மாதவி போன்ற நடிகைகள் கோடம்பாக்கத்தில் பல படங்களை கைப்பற்றி நிலைத்திருப்பதால், அவர்களைப்போன்று தானும் இங்கு நிலை கொள்ள மாஸ்டர் ப்ளான் போட்டுக்கொண்டிருக்கிறார்.
அதன்காரணமாக, தனது நடிப்புத்திறமையை முன் வைத்து தமிழ் சினிமாவை ஜெயிப்பது கடினம் என்பதை புரிந்து கொண்ட பியா, டூ-பீஸ் ரேஞ்ச் துக்கடா டிரஸ்களை அணிந்து கொண்டு சில இளவட்ட ஹீரோக்களுடன் சூடான சந்திப்புகளை அரங்கேற்றி வருகிறாராம். இதனால் அவருக்கான சிபாரிசினையும் திரைக்குப்பின்னால் தீவிரமாக முடுக்கி விட்டும் வருகிறார்கள் ஹீரோக்கள். அதனால் சில புதுப்பட வாய்ப்புகள் பியாவின் பாக்கெட்டிற்குள் எகிறிக்குதிக்க தயாராகி வருகின்றன.