TechnoRive​rStudio Profession​al - வர்த்தக நிறுவன பயன்பாட்டு மென்பொருள்


நிறுவனத் தேவைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கான Labels, Barcode போன்றவற்றை எளிமையாக உருவாக்கிக் கொள்வதற்கு பயன்படும் மென்பொருட்களில் TechnoRiverStudio Professional மென்பொருளும் ஒன்றாகும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய Barcode - களை உருவாக்கிக் கொள்ள முடிவதுடன் பல்வேறு மொழிகளை அடிப்படையாகக் கொண்ட
லேபல்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மேலும் இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:39.01MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget