விண்டோஸ் இயங்குதளங்களில் Outlook Express email, FTP இணைப்பு போன்றவற்றினை பயன்படுத்தும் போது கடவுச்சொற்களை உபயோகிப்பது வழக்கமாகும். எனினும் இவ்வாறு பயன்படுத்தும் கடவுச்சொற்கள் **** (Astrick) வடிவத்திலேயே தென்படும். இதனால் கடவுச்சொற்களாக பயன்படுத்தப்படும் எழுத்துக்கள், குறியீடுகள் போன்றனவற்றினை கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகும். இருந்த போதிலும் இந்த **** வடிவ கடவுஸ் சொற்களினால் குறிக்கப்படும் எழுத்துக்கள், குறியீடுகள் ஆகியவற்றினை
அறிந்துகொள்வதற்கு Asterisk Password Decryptor மென்பொருள் உதவிபுரிகின்றது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
அறிந்துகொள்வதற்கு Asterisk Password Decryptor மென்பொருள் உதவிபுரிகின்றது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:353.8KB
|