வாடிக்கையாளர்களை வெகுவாக தொழில் நுட்பத்திலும், வடிவமைப்பிலும் கவர்ந்த பிளாக்பெர்ரி நிறுவனம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை வழங்க உள்ளது. தற்பொழுது தான் மும்பையில் பிளாக்பெர்ரி சர்வர் சேவையை இந்தியாவிற்கு அமைத்து கொடுத்த பிளாக்பெர்ரி நிறுவனம்
84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலில் நடைபெற்றது.
'அயர்ன் லேடி' படத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமராக நடித்த மெரில் ஸ்ட்ரீப் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது இவர் பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.
ரீமா சென்னுக்கு அவரது வருங்கால கணவர் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்தார். அதில் சென்று நடிகர், நடிகைகளுக்கு கல்யாண பத்திரிகை வைக்கிறார் ரீமா. மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், வல்லவன் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சிவ் கரண் சிங்குக்கும் வரும் மார்ச் 11ம் தேதி திருமணம் நடக்கிறது. தன்னுடன் படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு ரீமா சென்
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம்.
நூற்றுக்கணக்கான கடவு சொல்லை பாதுகாக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. நீங்கள் பாதுகாப்பாக மற்றும் எளிதாக ஒரு பாதுகாக்கப்பட்ட மற்றும் மறைகுறியாக்கப்பட்ட பயனர் பெயர் / கடவுச்சொல்லை பட்டியலை உருவாக்க இந்த மென்பொருள் அனுமதிக்கிறது. பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் செய்ய வேண்டியது