சினிமாவில் அழகான அம்மாக்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தை போக்கவந்தவர்கள் சரண்யா பொன்வண்ணனும், லஷ்மி ராமகிருஷ்ணனும்தான். குரலும், உருவமும் பாந்தமாய் பொருந்த சினிமாவில் அம்மாக்கள் வரிசையில் செட் ஆகிவிட்டார் லஷ்மி. சிறுவயதில் மிஸ். கோயம்புத்தூர் பட்டம் பெற்றிருந்தாலும் சினிமாவில் நடிப்பதை விட இயக்குநர் ஆகவேண்டும் என்பதை லட்சியமாகக்கொண்டு சினிமாத்துறைக்கு வந்தவர் இவர். குறைந்த பட்ஜெட்டில் ஆரோகணம் என்ற திரைப்படத்தையும் இயக்கிவிட்டார். சினிமாவில் நடித்தாலும்
நடிகர் சூர்யாவின் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இதுவரை அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த அனைத்து நாயகிகளும் கலந்து கொள்கின்றனர். அயன் படத்துக்குப்
கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படங்களில் ஒன்று ஆசாமி, ஆண்டாள் ரமேஷ் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் போலி சாமியார்களின் லீலைகளை சொல்லும் படம். சந்தானபாரதி, நெல்லை சிவா, பாண்டு ஆகியோர் போலி சாமியார்களாகவும், ஷகிலா போலி பெண் சாமியாராகவும் நடித்துள்ளார். முதலில் இந்தப் படத்துக்கு தணிக்கை குழுவினர் அனுமதி தர மறுத்து விட்டனர். இதனால் தயாரிப்பாளர் மறுஆய்வு கமிட்டிக்கு வின்னப்பித்தார்.
பாலிவுட்டில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்டவர் அசின். ஆனால் இன்று அவர் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்த ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால், முன்னணி நடிகையாக வளம்வருகிறார். சமீபத்தில் அசின் நடிப்பில் வந்த போல்பச்சன் படமும் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. கரீனாகபூர் நடித்த ‘3 இடியட்ஸ், ‘கோல்மால் 3‘, ‘பாடிகார்ட், ‘ராஜன் படங்களும் ரூ.100 கோடி வசூலித்தன. கரீனா கபூருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில அசின் இருப்பதாக தற்போது பேசப்படுகிறது.
கணணியில் பயன்படுத்தப்படும் எழுத்து கோப்பு வகைகளுள் PDF கோப்பானது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் அவற்றினை இலகுவாக பரிமாற்றம் செய்ய முடிவதுடன், அதில் மாற்றங்களை எழிதாக மேற்கொள்ள முடியாதவாறு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. எனினும் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் PDF கோப்பின் கடவுச்சொற்களை நீக்குதல் பிரதி செய்தல் போன்ற வசதிகளை மேற்கொள்ளக் கூடிய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இலவச நிரலானது உங்களின் கணிணியில் முறையாக இணைய வேகம் சோதனை செய்ய உதவுகிறது. இது உங்களின் பதிவிறக்கத்தினை சோதிக்கும் மற்றும் உங்கள் பதிவேற்ற இழப்புகளை பிங் முறையில் சரிசெய்கிறது. இதன் மூலம் ஒரு CSV பதிவு கோப்பினை உருவாக்கலாம் மற்றும் வரைகலை பிரதிநிதித்துவத்தை கையாளுகிறது. இதன் முடிவுகளை JPG வடிவமாக உருவாக்க முடியும்.
வின் ஸ்கேன் 2 PDF உங்கள் ஆவணங்களை ஸ்கேனர் பயன்படுத்தி ஸ்கேன் செய்து அதை PDF ஆக உங்கள் கணினியில் சேமிக்க கூடிய ஒரு சிறிய நிரலாக உள்ளது. இந்த மென்பொருள் இருந்தால் PDF பிரிண்டர் இயக்கி அல்லது வேறு சில சிக்கலான நிரல்கள் தேவையில்லை. வின் ஸ்கேன் 2 PDF கணிணிகளுக்கு அவசியமான மென்பொருளாக உள்ளது! வெறுமனே PDF ஸ்கேன் ஆவணங்களை சேமிக்க மற்றும் உங்கள் கணினியில் கோப்புகளை சேமிக்க. இந்த நிரலை பயன்படுத்த மிகவும் எளிமையான உள்ளது.
பேல் மூன் மென்பொருளானது அடுத்த தலைமுறை தனிபயனுடன் உள்ளமைக்கப்பட்ட மற்றும் கணிணிக்கு உகந்ததாக பயர்பாக்ஸ் அடிப்படை உலாவியாக உள்ளது. பேல் மூன் பின்வரும் அம்சங்களை கொண்டுள்ளது:
விண்டோஸ் உலாவி வன்பொருளை Direct3Dயை பயன்படுத்தி முடுக்கலாம்