பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் வருடந்தோறும் பல நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் வசூல் ரீதியாக அவை பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. 'படம் நல்லாதான் இருக்கு... ஆனா ஓடாது' எனும் போக்கு அதிகரித்துவிட்டது. இந்த முரண்பாட்டுக்கு மீடியாவும் கூட ஒரு காரணம்தான். ஏனெனில் இந்த பேச்சை முதலில் தொடங்கிவைப்பதே அவர்கள்தானே! இந்த 2012-லும் அப்படி சில படங்கள் வந்து, சுவடு தெரியாமல் போய்விட்டன. சில படங்களுக்கு ஓஹோ என விமர்சனங்கள் கிடைத்தும் அவை படத்தின்
16ஆம் நூற்றாண்டின் இங்கில்லாந்து அரசன் 8ம் ஹென்றி காலத்தில், பணம், புகழ், செல்வாக்கு எவ்வாறு இரு ஆருயிர் சகோதரிகளின் வாழ்க்கைகளை சிதைக்கின்றது என்பதை படம் எடுத்துக்காட்டுகின்றது. படத்தில் வரும் முக்கிய பாத்திரங்கள் யாவரும் இங்கிலாந்தின் சரித்திரத்தில் உண்மைப் பாத்திரங்கள்; பெரும்பான்மையான சம்பவங்களும் உண்மைதான். அவற்றிற்கு ஒரு கற்பனையான கதைப் பிணைப்பை கொடுத்து மனத்தை கனக்க வைக்குமாறு படத்தை எடுத்திருக்கின்றார்கள்.
மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்று என்ற சிறப்பை கொண்ட பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும்
கோப்புகளை பாதுகாப்பாக அனுப்புவதற்கு பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படுவது WinZip. மேலும் ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட்(ZipShare, ZipSend) போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது. iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான WinZip வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்குமான WinZip வெளியாகியுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கேற்ப, தொடுதிரை செயல்பாட்டிலும், 128 or 256 Bit AES Encryption தொழில்நுட்பத்திலும் இயங்குகிறது.
இன்றைய கால கட்டத்தில் எந்தவொரு நடவடிக்கையும் கணினிமயப் படுத்தப்பட்டு வருகின்றது. இவற்றின் அடிப்படையில் புதிதாக வெளியிடும் பல்வேறு புத்தகங்களும் அச்சிட்டு வெளியிடுவதை குறைத்து கணினியில் பயன்படுத்தக் கூடியவாறு மின் புத்தகங்களாகவே (eBook) வெளியிடப்படுகின்றது. அதே போல அச்சுப் பதிப்புக்களாக வெளியிடப்பட்ட புத்தகங்களினையும் ஸ்கேன் செய்து மின் புத்தகங்களை உருவாக்க முடியும். இதற்கென iReador eBook Converter எனும்
இணைய பயன்பாடு மற்றும் பென்டிரைவ் பயன்பாடு மூலம் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளாகும் கணினிகளை பாதுகாப்பதற்கென PC Tools AntiVirus எனும் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமான இந்த மென்பொருளானது Antivirus மற்றும் Antispyware ஆக இயங்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் Viruses, Worms, Trojan போன்றவற்றிடமிருந்தும் மின்னஞ்சல்கள் மூலமாக பரவக்கூடிய வைரஸ் நிரல்களிலிருந்தும் கணினிகளை பாதுகாக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 8 பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இயங்குதளத்தில் உள்ளடக்கப் பட்டுள்ள மிக முக்கிய அம்சங்களுள் ஒன்றாகக் கருதப்படும் Metro பயனர் இடைமுகமானது கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. இந்த Metro பயனர் இடைமுகமானது விண்டோஸின் முந்தைய பதிப்புக்களில் தரபடவில்லை. எனினும் கணனி பயன்பாட்டாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இப்புதிய பயனர் இடைமுகத்தினை Windows XP, Vista மற்றும் 7 போன்றவற்றில் ஏற்படுத்திக்
ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்.