4. துப்பாக்கி ஏழாவது வாரத்தில் துப்பாக்கி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 2.7 லட்சங்களையும், வார நாட்களில் 2.5 லட்சங்களையும் வசூலித்த துப்பாக்கி இதுவரை சென்னையில் 13.37 கோடிகளை வண்ல் செய்துள்ளது. 3. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இந்த வருடம் தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த படங்களில் ஒன்றான இப்படம் வார நாட்களில்
தீவிரவாதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கமல் ஹாஸனின் புதிய படம் இந்த விஸ்வரூபம். சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். கமல் ஹாஸன் தயாரித்து இயக்கி ஹோராவாக நடித்துள்ள படம். ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அமெரிக்கா என பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ரூ 95 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் என அடிக்கடி கமல் கூறி வருகிறார். உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம் பற்றிய கதை இது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது.
பழைய படத்தை ரீமேக் செய்து வெற்றிவெறுவது ஹாலிவுட்காரர்களின் வழக்கம். எப்போதோ எடுத்த படத்தை மறு உருவாக்கம் செய்கிற போது காலத்துக்கேற்ப நவீன தொழில்நுட்ப ஜாலங்களைப் புகுத்தி ரசிக்க வைப்பதுடன் வியாபார வெற்றியும் பெற்று விடுகிறார்கள். 1984ல் வெளிவந்த படம் "ரெட் டான்'. இந்தப் படத்தை இதே பெயரில் மீண்டும் உருவாக்கி வெளியிட்டதில் வசூலிலும் சோடை போகவில்லை.
அவுஸ்ரேலியாவின் சுற்றுலாத்துறைக்கு ஒரு விளம்பரமாகக் கருதப்பட்ட/கருதப்படும் ஒரு படம். படத்தைப் பார்ப்பவர்கள் அவுஸ்ரேலியாவின் இயற்கை அழகில் மயங்கிவிடுவார்கள் என்று சொல்லப் பட்டது. என்றாலும் எனக்கு அப்படி மயக்கம் ஒன்றும் பெரிதாக வரவில்லை. பெரும்பாலும அவுஸ்ரேலிய பாலைவனப் பரப்பிலேயே படம் சுற்றி சுற்றி ஓடுகின்றது. படத்தின் கதையைப் பார்த்தால் இரண்டு புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்தது போல் அமைந்திருக்கின்றது.
Kaseya Antivirus மென்பொருளானது கணினிகளில் தீங்கிழைக்கும் நிரழ்களிடமிருந்து தீர்வுகான உட்பொதிக்கப்பட்ட ஒருங்கிணைப்புடன் உள்ள அணுகுமுறையாகும். சக்தி வாய்ந்த காஸ்பர்ஸ்கை ஆய்வகங்கள் வைரஸ் பொறி மூலம் விண்டோஸ் கணினிகளின் மற்றும் சர்வர்களில் Kaseya Antivirus ஆபத்தான தாக்குதல்கள் மற்றும்
விண்டோஸ் இயங்கு தளங்களில் கட், காப்பி, பேஸ்ட் வழி முறையில் கோப்புகளை இடம் மாற்றுவதை விட வேகமாகவும் பல கூடுதல் பயன்களுடனும் சிறிய யுட்டிலிட்டி மென்பொருள்கள் கிடைக்கின்றன. சாதாரண காப்பி பேஸ்ட் செய்வது போலல்லாமல் இவற்றில் இடையில் நிறுத்தி வைத்தும், காப்பியாகும் போது ஏற்கனவே அதே கோப்பு இருந்தால் அதனை ஓவர் ரைட் அல்லது ஸ்கிப் கமாண்ட்கள் கொடுத்தும் தொடர்ந்து காப்பி செய்ய முடியும்.
ஃபன்னி ஃபோட்டோ மேக்கர் மென்பொருளானது உங்களுக்கு புகைப் படத்தை திருத்தி ரசிக்க உதவுகிறது. உங்கள் படக்கோப்பு மற்றும் GIF அனிமேஷன் புகைப்படங்களை ஏற்றுமதி செய்ய உதவுகிறது. எளிதாக மற்றும் சுவாரசியமாக உங்கள் புகைப்படங்கள் மாற்றலாம்!
TSR வாட்டர்மார்க் இமேஜ் மென்பொருளானது உங்கள் படங்கள், புகைப்படங்களில் டிஜிட்டல் வாட்டர் மார்க்ஸ் சேர்க்க கூடிய ஒரு இலவச மென்பொருள் கருவியாக உள்ளது. நிரல் படங்களை மறுஅளவாக்க முடியும். வாட்டர்மார்க் உருவாக்கும் போது நீங்கள் உரை அல்லது படத்தை உபயோகிக்க முடியும். நீங்கள் பின்னணியில் வாட்டர்மார்க் சேர்க்க விரும்பினால், சின்னம் அல்லது அதிக அல்லது குறைந்த வெளிப்படையான உரையை அமைக்க முடியும்.
Jeskola Buzz ஒரு கூறுநிலையாக்கப்பட்ட செருகுநிரலை அடிப்படையாக கொண்ட கணினிகளில் காட்சி மற்றும் ஒரு பல்முனை மாதிரி சீக்வென்சர் கண்காணிப்பானை (ஓற்றை மாதிரி சீக்வென்சர் டிரேக்கருக்கு எதிராக) சுற்றி மூடிய கூறுநிலையாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இதில் இசை ஸ்டுடியோவை சூழ்நிலையை அணுபவிக்கலாம். இந்த நிறுவியில் ஒரு சில இயந்திரங்கள் மட்டும் உள்ளன.