சொட்டை தலையில் முடி வளர புதிய மருத்து


வழுக்கை தலையில் முடிவளர புதிய கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுகளுக்கு வழுக்கை தலை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அதை வைத்து பல ‘ஜோக்’குகள் உருவாக்கப்படுகிறது.  மேலும் வழுக்கை தலை ஆண்களை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. எனவே, வழுக்கை தலையில் முடிவளர செய்ய பலவித சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வழுக்கை தலையில் முடிவளர செய்ய புதிதாக கிரீம்
தயாரிக்கப்பட்டுள்ளது. வழுக்கை தலையில் இந்த கிரீமை தடவினால் போதும். அது தலைக்குள் இறங்கி தனது சிகிச்சையை தொடங்கிவிடும். வளர முடியாமல் செயல் இழந்து கிடக்கும் மயிர்க் கால்களுக்கு உயிர் கொடுக்கும். 

‘ஸ்டெம் ஆக்சிடின்’ என்ற மூலக்கூறை உருவாக்கும். அது தலையின் மேற்பகுதியில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க செய்து உயிர் பெறும் மயிர்கால்கள் தலைமுடியாக வெளியே வர உதவும். இதனால் தலை முடி நன்றாக வளரும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget