மேக்ஸிம் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன் பின் 3 படத்தில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த கப்பார் சிங் சூப்பர்ஹிட்டாக தற்போது தெலுங்கில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கையான மேக்ஸிம் இதழின் அட்டை படத்தில்
படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கறுப்பு நிற உடையில் படு கவர்ச்சியாக தனது முன்அழகை காண்பித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதற்குமுன் இந்த பத்திரிக்கையில் நடிகைகள் வித்யாபாலன், ஸ்ரேயா, தீபிகா படுகோனே போன்ற பல நடிகைகளின் கவர்ச்சியான போட்டோக்கள் வெளியாகியுள்ளன.