கந்து வட்டிக்காரனில் இருந்து பார்க்கிறவங்க வரைக்கும் ஒருத்தர் விடாம கடன் வாங்கி அந்த பணத்தில சந்தோஷமா கும்மியடிக்கிறாங்க ஹீரோவும் அவர் நண்பர்கள் மூன்றுபேரும். அந்த ஊரில் செல்வாக்குள்ள மனிதரின் தங்கை காதலித்து ஒருவனுடன் எஸ்கேப் ஆக அதற்கு உதவி செய்துவிடுகிறார் ஹீரோ. இது தெரிந்த அந்த ஆள் நண்பர்கள் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார். அவர் திட்டம் நிறைவேறியதா…? ஹீரோ அதை முறியடித்தாரா என்பது க்ளைமேக்ஸ்.
கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியாக நடிக்க தயார் என்று தமிழ் நடிகைகள் லட்சுமிராய், பியா ஆகியோர் கூறியுள்ளனர். டெல்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் சேர்ந்து கற்பழித்தார்கள். அதை தடுக்க முயன்ற மாணவியின் நண்பரை கடுமையாக தாக்கினார்கள். பின்னர் இரண்டு பேரையும் பஸ்சில் இருந்து தூக்கி வீசினார்கள். பலத்த காயம் அடைந்த மருத்துவ மாணவி, கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, பின் மரணம் அடைந்தார்.
குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கி விடலாம். ஆனால் மழையையும், குளிரையும் தாங்க முடியாது. குளிர்காலத்தில் தான் உடல் பலவீனமானவர்களுக்கு வரும் பாதிப்புகள் என்னவென்று கீழே காணலாம்.
தும்மல், அலர்ஜி, ஆஸ்துமா, தோல் பாதிப்பு, ரத்த அழுத்தம், காலில் வெடிப்பு, காய்ச்சல், கை-கால் மூட்டு வலி, முழங்கால் வலி என அனைத்து விதமான உடல் கோளாறுகளும் எட்டிப் பார்க்கும்.
Roger Ferris’உம் (Leonardo DiCaprio) Ed Hoffman’உம் (Russell Crowe) CIA உளவாளிகள் என்றாலும் இருவருக்கும் இடையே மடுவுக்கும் மலைக்கும் இடையிலான ஒற்றுமை — களமுனையில் நின்று, உயிரை பணயம் வைத்து ஒற்றறியும் வேலை Roger’இனது; Bluetooth தொலைபேசியுடனும், செய்மதி படங்களினுடம் அமெரிக்க சொகுசுடன் இருந்து Roger போன்ற களமுனை ஒற்றர்களிற்கு ஆணையிடும் வேலை Ed’இனது. இவர்கள் இருவரும் Al Saleem எனப்படும் இஸ்லாமிய பயங்கரவாதியொருவனை
இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் பலர் முகப்பருக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய முகப்பருக்களை சரிசெய்ய நிறைய வழிகள் உள்ளன. இருப்பினும், அந்த பருக்களை போக்க ஒருசிலவற்றை தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளது.
இந்த மென்பொருளானது கூகுள் நிறுவனத்தின் மென்பொருளாகும். கணினியில் உள்ள புகைப்படங்களை பார்க்கவும், எடிட் செய்யவும் ஆல்பம் உருவாக்கவும் மிகவும் சிறந்த மென்பொருளாகும். கணினியில் இருந்தே இணைய ஆல்பங்களை சுலபமாக இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். இப்பொழுது இந்த மென்பொருளின் புதியப்பதிப்பான picasa 3.9 வெர்சன் வெளிவந்துள்ளது.
நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது.
SlimBrowser முழுமையான அம்சங்கள் கொண்ட ஒரு வேகமான மற்றும் பாதுகாப்பான இலவச இணைய உலாவி மென்பொருள் ஆகும். இது பாப்அப் மற்றும் தானியங்கி படிவங்களை நிரப்புகிறது. தளம் குழுக்களை ஆதரிக்கிறது. ஒரு கிளிக் quick search உள்ளீடுகள் வழியாக தேடுபொறிகள் அணுகலாம். autologin உள்ளீடுகள் வழியாக தனிப்பட்ட கணக்குகளை ஒரே கிளிக்கில் அணுகலாம். URL வடிகட்டி மற்றும் விளம்பரம் வடிகட்டி ஆதரிக்கிறது. இது உங்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான உலாவலை கொண்டிருக்கிறது.
விண்டோஸ் கணினியின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவர்கள் அதிகம் கவலைப்படுவது தங்களது ஆண்டிவைரஸ் மென்பொருளால் தற்போது உருவாகி வரும் அனைத்து வைரஸ்களையும் கண்டறியும் திறமையுள்ளதா என்பதை பற்றிதான். சில நேரங்களில் கணினியிலுள்ள ஆண்டிவைரஸ் மென்பொருளையும் மீறி வைரஸ் தாக்குதல் நடைபெறுகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் பல பிரபலமான ஆண்டிவைரஸ் மென்பொருட்களை கணினியில் நிறுவி ஸ்கான் செய்யுமாறு
லிஸ்டன் என் ரைட் மென்பொருளானது வழக்கமான wav அல்லது எம்பி 3 பதிவுகள் பிளே செய்ய மற்றும் படியெடுக்க பயன்படுத்தலாம். லிஸ்டன் என் ரைட் அதன் ஒருங்கிணைந்த வார்த்தை செயலியை பயன் படுத்தி விசைகளின் வழியாக கட்டுப்படுத்த மற்றும் குறித்த நேரத்தில் குறிப்பான்கள் சேர்க்க முடியும் டிரான்ஸ்கிரிப்ஷன் வேலையை எளிதாக்கப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் வருகின்றன.