கர்ப்பவதியான கிம் கர்தஷியான் இப்போதும் கூட கையை, காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறாராம். தொடர்ந்து கவர்ச்சிகரமாகவே வளைய வந்து கொண்டிருக்கும் அவர் அதி வேகமாக நடந்தும், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்தும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்தநிலையில் தற்போது தனது மேடிட்ட வயிறுடன் பிகினி உடையில் காட்சி தந்து புது ரகளை கிளப்பியுள்ளார் கிம்.
கவனம்: * கவனம் என்பது ஒரு தனிப்பட்ட மன வன்மை ஆகும். மேலும் இது கவனிப்போரின் உள்ளத்தின் செயல், ஒரு வகை அனுபவம் என்றும் கூறலாம். * ஒரு பொருளையோ, செயலையோ தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியே கவனித்தல் என்று மக்டூகல் வரையறை செய்கிறார்.
பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. ஆனால் அதன்பிறகு தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனவர் இப்போது மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷின் மரியான் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பார்வதி நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
கோடை கடுமையானதுதான். ஆனால் அதற்கேற்பச் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் கோடையின் கொடுமையில் இருந்து தப்பித்துவிட முடியும். அந்த வகையில் சில பழங்கள் நமக்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. அவை பற்றி...
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரத்தத்தில் குறைந்த அளவிலான ஹோர்மோன், இன்சுலின் இருப்பதால் சீரான உடல் வளர்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. இதனால் எதிர்காலத்தில் நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றை தவிர்க்க முடியும். ஆனால் ஏனைய பால்களை பருகுவதால் கொழுப்பு செல்கள் அதிகரித்து குழந்தை பருவத்திலேயே
கணினியில் இயங்குதளம் நிறுவி நாட்கள் ஆகிவிட்டது அதனால் தான் இயங்குதளம் மந்தமாக செயல்படுகிறது எனவே மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டும் என்று சில கணினி வல்லுனர்கள் கூறுவார்கள் அது மிகவும் தவறான விஷயம். கணினி அவ்வாறு மந்தமாக செயல்படும் போது கணினியில் இருக்கும் தேவையற்ற ரிஸிஸ்டரி பைல்கள், ஜங் பைல்களை நீக்குவதன் மூலம் கணினியின் வேகத்தை அதிகரிக்க முடியும். மேலும் வன்தட்டினை டிபிராக்மெண்டேஷன் செய்வதன்
சுமத்ரா PDF ஒரு கையடக்க போர்ட்டபிள் பயன்பாட்டு PDF வியூவராக உள்ளது, எனவே நீங்கள் செல்லும் இடமெல்லாம் PDF களை பார்க்க முடியும். சுமத்ரா PDF விண்டோஸ் க்கான ஸ்லிம், கட்டற்ற, திறந்த மூல PDF வியூவராக உள்ளது. சுமத்ரா ஒரு சிறிய வடிவமைப்பை கொண்டிருக்கிறது. எளிமையான அம்சங்களுக்கு அதிக முன்னுரிமை கொண்டிருக்கிறது. இது சிறியதாக இருக்கிறது மற்றும் மிக வேகமாக செயல் படுகிறது.