பாலிவுட், கோலிவுட் என, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பல ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சனை திருமணம் செய்தபின்னும், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால், குழந்தை பிறந்த பின், நடிப்புக்கு தடா போட்டு விட்டார். இடையில், ஒரு சில இயக்குனர்கள் வற்புறுத்தியும்,நடிக்க மறுத்து விட்டார். இப்போது, குழந்தை, ஓரளவுக்கு வளர்ந்து விட்டதால், அவரின் கவனம், மீண்டும் திரையுலகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள தலைவா படம் நாளை (9–ந்தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தை மதராச பட்டணம் விஜய் இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும்
ஹாலிவுட்டில் ஹாரர் பட்டியலில் வருகின்ற சமீபத்திய திரைப்படங்கள் யாவும் முகம் சுளிக்க வைக்கும் கோரக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளைக் கொண்டுதான் திகழ்கின்றது. விஎஃப்க்ஸிர்க்கும், மேக்கப்பிற்கும் முக்கியத்துவம் தரும் அளவிற்கு கதைக்கோ, கதை மாந்தர்களுக்கோ அளிக்கப்படுவதில்லை. சமீபத்தில் வெளியாகிய ‘ஈவில் டெட்(2013)’, ‘ஹேட்செட்-3’, ‘டெக்ஸ் செயின்’, ‘சா,’ ‘மாஸெகர்’ இதற்கொரு சாம்பிள்.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும்
இன்றைய மாடர்ன் உலகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் கம்பியூட்டரின் தேவை அதிகம் உள்ளது. குழந்தைகளின் கல்வி சம்மந்தமான விஷியங்கள் கூட பெரும்பாலும் கம்பியூட்டர் மையமாக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் காலேஜ் படிப்பவர்கள் தான பிராஜெக்ட் செய்வார்கள் இப்பொழுது பள்ளி குழந்தைகளுக்கும் பிராஜெக்ட் உள்ளது.
திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கணவரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக் கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும். வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும்போது பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். அதை சரி செய்து ஒத்துப் போவது நல்லது. வாழ்க்கை என்றால் நிறைய நெருக்கடி இருக்கத்தான் செய்யும்.
ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும் மறக்க முடியாதவையாகவும் இருக்கும். மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்.
இமேஜ் கோப்புகள் (Image files ) என அழைக்கப்படும் கோப்புகள் சிடி அல்லது டிவிடியிலிருந்து படமாக சேமிக்கப்பட்டு வைத்துக்கொள்ளப்படும். தேவைப்படும் போது அதனை அப்படியே சிடியில் நேரடியாக எழுதிக்கொள்ளலாம். பெரும்பான்மையாக .iso அல்லது .bin என்ற வடிவங்களில் வழங்கப்படுகிறது. பொதுவாக விளையாட்டுகள், இயங்குதளங்கள், மற்ற மென்பொருள்கள் இவ்வாறாக ஆன்லைனில் தரவிறக்க அனுமதி தந்திருப்பார்கள். லினக்ஸ் இயங்குதளத்தின் நிறுவும் கோப்புகள்