விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் பப்ரி கோஸ். பெங்காளி நடிகையான இவர் அதன்பிறகு ஓய் படத்தில் நடித்தவர், இப்போது துப்பறியும் சங்கர், விஜய் -60
ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டர் மற்றும் பாடல் காட்சியில் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விஜய் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டர் மற்றும் பாடல் காட்சியில் நடிப்பதாக கூறப்படுகிறது.