மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் நஸ்ரியாவும் முக்கியமானவர். நேரம் படத்தில் வந்த அவர், அதன்பிறகு ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம்
என்னும் நிக்கா போன்ற படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருந்த நஸ்ரியா, அதை யடுத்து மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு டாடா காட்டி விட்டார்.