எபிக் ஒரு இந்திய உலவி

 எபிக் ஒரு இந்திய உலவி
இந்தியாவிற்கென ஒரு தனி சிறப்பினை ஏற்படுத்துவது
நம் இந்தியர்களின் வழக்கமாகிவிட்டது. இந்திய கணினி வல்லுனர்கள் கணினி உலகில் ஒட்டு மொத்த சாதனைகளை படைத்துவருகின்றனர் என்பது நாமறிந்த ஒன்றே. அந்த வகையில் பெங்களுரை சார்ந்த கணினி வல்லுனர்கள் இந்தியாவிற்காக உலக நாடுகள் யாதும் சிந்திக்காத வகையில் தனி உலவியை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். Chorme மற்றும் Internet Explorer மற்றும் பல முன்னணி உலாவிகளை விஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலவச ஆண்ட்டி வைரஸ், விருப்பதிற்கேற்ப தொரினை மாற்றி கொள்ளும் வசதி, வீடியோ, தொலைக்காட்சி போன்றவைகளை எளிமையான முறையில் பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாட்டும் என்பதில் ஐயமில்லை. 
எபிக் பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு அழுத்தவும்  

Downloads: 77

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்