உத்திரப் பிரதேசம்
- மிக அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம்.
 
அருணாச்சலப்பிரதேசம்
- வனப் பகுதி மிகுந்து காணப்படும் மாநிலம்.
 
அசாம்
- இந்தியாவின் தேயிலைத் தோட்டம்.
 
ஆந்திரப் பிரதேசம்
- புகையிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்.
 - முதல் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
 
கர்நாடகம்
- நாட்டின் முதல் சைபர் க்ரைம் காவல் நிலையம் அமைந்துள்ளது.
 - காபி விதை அதிகமாக பயிரிடப்படுகிறது.
 - சந்தன மரங்கள் மிகுந்து காணப்படுகிறது.
 
- மிக நீளமான கடற்கரை அமைந்துள்ள மாநிலம்.
 
கேரளம்
- இந்தியாவின் நறுமனத் தோட்டம்.
 
- ரப்பர் உற்பத்தியில் முன்னனி மாநிலம்.
 
கோவா
- இந்தியாவின் சிரிய மாநிலம்.
 
நாகாலாந்து
- ஆங்கிலம் அதிகாரப் பூர்வ மொழியாக கொண்டுள்ள மாநிலம்.
 
பஞ்சாப்
- இந்தியாவின் தானியக் களஞ்சியம்.
 
மேற்கு வங்காளம்
- இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் ஒடிய மாநிலம்.
 
ஜம்மு & காஷ்மீர்
- இரு தலைநகரம் அமைதுள்ள ஒரே இந்திய மாநிலம்.