விபத்துக் காப்பீடு பற்றி சிறப்புத் தகவல்கள் - Casualty insurance

எந்தவொரு குறிப்பிடத்தக்க சொத்துடனும் இணைந்திராத விபத்துகளிலிருந்து விபத்துக் காப்பீடு காப்புறுதியளிக்கிறது.
  • மூன்றாம் நபர்களின் சமூக விரோத செயல்பாடுகள் காரணமாக ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பது குற்றவியல் காப்பீடு ஆகும். உதாரணத்திற்கு திருட்டு அல்லது ஏமாற்றுதல் போன்றவைகளின் காரணமாக ஏற்படும் இழப்பிலிருந்து குற்றவியல் காப்பீடு காப்புறுதியளிக்கும்.
  • நாட்டில் புரட்சி அல்லது பிற அரசியல் நிலைகள் காரணமாக ஏற்படும் இழப்பு இடர் பாதிப்பிலிருந்து பாதுகாப்பளிக்கும் அரசியல் இடர் பாடு காப்பீடும் ஒரு வகையான விபத்துக் காப்பீடே ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்