அசைவூட்ட பிம்பத்தை பார்வையிட உதவும் இமேஜின் மென்பொருள்
இமேஜின் மென்பொருளானது விண்டோஸ் இயக்குதளத்தில் ஒரு அசைவூட்டம் பிம்பத்தை பார்வையிட வேண்டும் என்றால் வலை உலாவிகளையே நாட வேண்டி உள்ளது. இது அதற்கு மாற்று தீர்வாகும் பார்வையாளர் மென்பொருளாக உள்ளது. இது முற்றிலும் இலவச மென்பொருளாகும். இது அனைத்து விதமான விண்டோஸ் இயக்குதளத்தில் இயங்க கூடியது.