ScreenMon - கணனி கண்காணிப்பு மென்பொருள்


கணனி மென்பொருட்களின் உதவியுடன் Video Tutorial தயாரித்தல் போன்ற சில வேலைகளைச் செய்யும் போது அவற்றினை Screen Record செய்ய வேண்டி அவசியம் காணப்படும். இச்செயல் முறைக்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் ஒரு மென்பொருளில் இரண்டு செயற்பாடுகளை மேற்கொள்ளும் அம்சத்தினை ScreenMon மென்பொருள் கொண்டுள்ளது. அதாவது இம்மென்பொருளின் மூலம் Screen Record செய்வதுடன் கணனியின் செயற் பாடுகளைக் கண்காணிக்கவும் முடிகின்றது.
இதன் முலமாக உங்கள் கணனியை மற்றவர் பயன்படுத்தும் போது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இரகசியமாக பதிவு செய்து WMV கோப்பாக சேமித்து வைக்கின்றது.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி /  விஸ்டா / 7
Size:2.19MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்