Advanced System Care - கணனிகோளாறுகளை நீக்கும் மென்பொருள்


கணனியில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி அவற்றினை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் Advanced System Care எனும் மென்பொருளின் புதிய பதிப்பான Advanced System Care 6 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நம்பர் ஒன் மென்பொருளாக காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் Registryகளில் ஏற்படும் கோளாறுகளை நீக்குதல்,
Malwareகளை நீக்குதல் மற்றும் இணைய வேகத்தினை துரிதப்படுத்துதல் போன்ற பல வசதிகளை பெறமுடியும்.

மேலும் விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் செயற்படக்கூடியதாகக் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மென்பொருளினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றது. தவிர தற்போது உலகெங்கிலும் 150 மில்லியன் வரையான கணனி பயன்பாட்டாளர்கள் இம்மென்பொருளினை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி /  விஸ்டா / 7 / 8
Size:18.40MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்