SlimCleane​r - தற்காலிக கோப்புகளை நீக்கும் மென்பொருள்


தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணனியின் பங்கானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனடிப்படையில் கணனிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது நாளடைவில் தற்காலிக கோப்புக்கள் மற்றும் ஏனைய அநாவசியமான கோப்புக்கள் தங்குவதனால் அவற்றின் செயற்திறன் பாதிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்கி மீண்டும் முந்தைய வேகத்துடன் இயங்க வைப்பதற்கு CCleaner போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது SlimCleaner எனும் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.

இம்மென்பொருளானது ஏனைய மென்பொருட்களை விடவும் இலகுவானதும், பயனர் இடைமுகத்தினைக் கொண்டுள்ளதுடன் கணனியிலிருந்து மென்பொருட்களை முழுமையாக அகற்றுதல், வன்வட்டு தொடர்பான விபரங்களை காட்டுதல் மற்றும் Chrome, Firefox, Internet Explorer, Opera உலாவிகளுக்கான நீட்சிகளுடன் அவற்றினை சிறந்த செயற்பாடுடையதாக மாற்றியமைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள உதவுகின்றது.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:705KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget