தமிழ் MP3 பாடல்களை பதிவிறக்கம் செய்ய உதவும் தளங்கள்

இப்பொழுதெல்லாம் இண்டர்நெட் என்பது ஒரு மந்திரச்சாவி. அதில் கிடைக்காததே கிடையாது. கோப்புகளாக, படங்களாக, வீடியோக்களாக, மியூசிக்காகவும் தரவுகள் மாறியுள்ளன. உதாரணத்திற்கு, பழைய நூலகம் இன்று புதிதாய் டிஜிடல் வடிவமெடுத்துள்ளது என்றே சொல்லலாம். பழைய பாடல்களை நாம் நினைத்தவுடன் கேட்டு ரசித்துவிட முடியாது. டிவிடியாக கிடைப்பதும், தேடுவதும் சிரமமே!
இதை தவிர்க்கவே பலரும் இண்டர்நெட்டில் பாடல்களை தரவிறக்கம் செய்கின்றனர். சில தளங்கள் தரவிறக்கம் செய்யும் வசதியையும் தருவது குறிப்பிடத்தக்கது.

பின்வரும் இணையதளங்களை பழைய பாடல்களை மட்டுமே டவுன்லோட் செய்ய பயன்படுத்தவும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்