தங்கமீன்கள் சினிமா விமர்சனம் | Thanga Meengal movie review

Thanga-Meengal
திரைப்படம்: தங்கமீன்கள்
நடிப்பு: ராம், சாதானா, ஷெல்லி கிஷோர்
இயக்குனர்: ராம்
தயாரிப்பாளர்: கவுதம் மேனன், ரேஷ்மா 
பேனர்: ஃபோட்டான்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள அன்பை எதார்த்தமாகவும் அதே நேரத்தில் கவித்துவமாகவும் சொன்ன முதல் தமிழ் சினிமா. வழக்கமான சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியே வந்திருக்கிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்