கிரெடிட் கார்டும் தெரியாத தகவலும்

* உங்கள் கிரெடிட் கார்டு மூலம் செலவழிக்கப்படும் தொகைக்கு நீங்களே பொறுப்பானவர்.
* கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட பொருட்களின் விலை, இதர நிதி கட்டணங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது
நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.