26 ஏப்., 2013


வாயுத்தன்மை கொண்ட பதார்த்தங்களை உட்கொள்ளக் கூடாது. இரவில் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளக்கூடாது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு அவர்களது அதிக பட்ச ஓய்வு முதுகுவலி ஏற்படக் காரணமாகிறது. வீட்டிலிருக்கும் பெண்கள் அவசர கதியில் வேலையை முடித்துவிட்டு டிவியின் முன் அமர்ந்து மணிக்கணக்கில் சீரியல் பார்த்து

தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணினியினை பயன்படுத்ததாவர்கள் மிகவும் சொற்ப அளவானவர்களே என்று கூறும் அளவிற்கு அனேகமானவர்களால் பயன்படுத்தப்படுவதுடன், தமது நேரத்தில் பெருமளவை இக்கணினிகளுடனேயே செலவிடுகின்றனர். இவ்வாறு iPad கணினிகளை தொடர்ச்சியாக உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கென புதிய


நடிகர் தனுஷ் எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் நாயகனாக சிவகார்த்திகேயன், நாயகிகளாக பிரியா ஆனந்த், நந்திதா நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். வருகிற 1-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. இதில் தனுஷ் நயன்தாரா இணைந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். 

கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர். மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை வெயிலில் பச்சை இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது என்பது ஒரு பேரானந்தமாகும். இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது.


உங்களின் உயர் கல்வியை மேற்கொள்ள, நீங்கள் கல்விக் கடனப் பெற வேண்டுமென்று முடிவெடுத்து இருக்கிறீர்கள் என்றால் அதற்கு முன்பாக கீழ்கண்ட காரியங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
தேசிய வங்கிகள் தவிர ஒருசில தனியார் நிதி நிறுவனங்களும் உயர் கல்விக் கடனை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் நீங்கள் சரியான கல்விக் கடனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


பேச்சியக்கா ஊர்வசி, மருமகன் தருண்கோபி. இந்த உறவுக்குள் நிகழும் கதைதான் பேச்சியக்க மருமகன் படத்தின் கதை என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊர்வசி. அதுவும் கிராமத்து வேடத்தில். படமே இவரை முன்வைத்துதான் எனவும் பேசுகிறார்கள். திமிரு படத்தில் கவனத்தை ஈர்த்து தனது வாய் பேச்சால் தானே கெட்டுப்போன தருண்கோபி

இன்றும் தொழிற்சங்க தேர்தல் இருந்தும் தொழிற்சாலையின் உள்ளேயே சரக்கும் பிரியாணியும் கிடைத்தும் கூட அனைத்தையும் தவிர்த்து விட்டு காரணமே இல்லாமல் இன்று சினிமாவுக்கு போக வைத்தது இந்த படத்தின் டீசர் தான். ஆனால் போன பிறகு தான் தெரிந்தது இதற்கு பதில் தொழிற்சாலை உள்ளேயே குவார்ட்டர் விட்டுகினு பிரியாணி துன்ட்டு
யாராவது ரெண்டு யூனியன் தலைவனுங்களை நேற்று மாதிரி இன்றும் சாத்தியிருக்கலாம் என்று. ஆனாலும் விதி வலியது.


மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் சினிமா விண்டோஸ் நிரலானது எளிமையான போர்டபிள் மீடியா பிளேயராக உள்ளது. இது விண்டோஸ் மீடியா பிளேயர் v6.4 போன்று உள்ளது, ஆனால் இது பல கூடுதல் அம்சங்களை கொண்டுள்ளது. இதனை நீங்கள் மீடியா பிளேயர் கிளாசிக் ஹோம் தியேட்டராக பயன்படுத்தலாம். இது பயன்படுத்த மிகவும் எளிமையானது. இது இலவசமாகவும் கிடைக்கிறது.
ஆதரிக்கப்படும் வீடியோ, ஆடியோ மற்றும் பட கோப்பு வடிவங்கள்:


வின் ஸ்கேன் 2 PDF உங்கள் ஆவணங்களை ஸ்கேனர் பயன்படுத்தி ஸ்கேன் செய்து அதை PDF ஆக உங்கள் கணினியில் சேமிக்க கூடிய ஒரு சிறிய நிரலாக உள்ளது. இந்த மென்பொருள் இருந்தால் PDF பிரிண்டர் இயக்கி அல்லது வேறு சில சிக்கலான நிரல்கள் தேவையில்லை. வின் ஸ்கேன் 2 PDF கணிணிகளுக்கு அவசியமான மென்பொருளாக உள்ளது! வெறுமனே PDF ஸ்கேன் ஆவணங்களை சேமிக்க மற்றும் உங்கள் கணினியில் கோப்புகளை சேமிக்க. இந்த நிரலை பயன்படுத்த மிகவும் எளிமையான உள்ளது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget