தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணினியினை பயன்படுத்ததாவர்கள் மிகவும் சொற்ப அளவானவர்களே என்று கூறும் அளவிற்கு அனேகமானவர்களால் பயன்படுத்தப்படுவதுடன், தமது நேரத்தில் பெருமளவை இக்கணினிகளுடனேயே செலவிடுகின்றனர். இவ்வாறு iPad கணினிகளை தொடர்ச்சியாக உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கென புதிய
தாங்கி (Pedestal Stand) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உபகரணமானது செல்லும் இடங்களிலெல்லாம் டிகச்ஞீ கருவியினை பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் விசேஷமாக கழிப்பறைகளில் பயன்படுத்துவதற்கென தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் ஆகக்கூடுதலாக 10 அங்குல அளவுகொண்ட iPad சாதனத்தை நிறுத்தி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.