அருந்ததி நாயர் குபீர் பேட்டி

பொங்கி எழு மனோகரா, சிவனாண்டியும் விருமாண்டியும் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் சைத்தான் படத்தில் நடித்து வரும் அருந்ததி நாயரிடம் சில கேள்விகள்...


ஹீரோ - சப்ஜெக்ட் இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

கதைக்குத்தான் முதலிடம். பெரிய ஹீரோ படம் வந்தால் பண்ணுவேன். கதை ஸ்ட்ராங்காக இருந்தால் சிறிய ஹீரோ படம் என்றாலும் நடிப்பேன். வெயிட்டான கதாபாத்திரங்கள் தான் நடிகைகளை சினிமாவில் நிலைநிறுத்தும் என்பது எனது நம்பிக்கை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்