இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான ஸ்ரேயா

விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில், லட்டு லட்டு ரெண்டு லட்டு -என்ற பாடலுக்கு அவருடன் குத்தாட்டமாடியவர் ஸ்ரேயா. அதன்பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று நடித்து வந்தவர் கார்த்தி நடித்த
தோழா படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தவர், இப்போது சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பழைய பதிவுகளை தேட