கூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா

தற்போதுள்ள காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும், சுற்றுசுழலாலும் கூந்தலில் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. பெண்கள்
மட்டுமல்ல ஆண்களும் கூந்தல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை குளியல் எண்ணெய், மூலிகை குளியல் பொடியை பயன்படுத்தி கூந்தல் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.

மூலிகை குளியல் எண்ணெய் :


ஓமம் - 25 கிராம்
வெட்டிவேர் - 17 ஸ்பூன் (கட் பண்ணுனது )

இவை இரண்டையும் நல்லெண்ணெயில் (100 ml ) காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்க்கவும்.

மூலிகை குளியல் பொடி :

சீயக்காய் - 100 கிராம்
புங்கங்காய் - 50 கிராம்
வெந்தயம் - 150 கிராம்
பயத்தம் பருப்பு - 100 கிராம்
பூலாங்கிழங்கு - 100 கிராம்

இவைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும்.

* இந்த இரண்டையும் வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget