Comodo Backup - நகலாக்க மென்பொருள்


கொமொடா பேக்அப் மென்பொருளானது வலிமையான மற்றும் முக்கியமான கோப்புகளை நகலாக்க தகவல் இழப்புக்கு எதிராக பயனருக்கு முழு பாதுகாப்பு அளிக்க நேரடியான வசதியை கொண்டுள்ளது. கோப்புகள் மற்றும் அடைவுகளை பின்சேமிக்கவும், முழு பதிவகத்தை காப்பு எடுக்கவும் உதவுகிறது. பயனர் அமைப்பு, மின்னஞ்சல் கணக்குகள், வாடிக்கையாளர்கள் தகவல்கள் போன்ற வற்றை காப்பு எடுக்கலாம். உள்ளமை இயந்திர
பிணைய இயக்கிகள் மற்றும் FTP சேவையகங்களுக்கு காப்பிட திட்டமிட முடியும்.


இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7
Size:34.22MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget