கணணியில் பயன்படுத்தப்படும் மல்டிமீடியா கோப்புக்களை இயக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் காலத்திற்குக் காலம் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட மென்பொருட்களின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது Mac Blu-ray Player எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளானது ஆப்பிள், மேக், விண்டோஸ் இயங்குதளங்களிலும் இயங்குமாறு வந்துள்ளது. இது சிறந்த பயனர் இடைமுகத்தைக் கொண்டு துல்லியமான காட்சிகளை காண்பிக்க கூடியது. இத்துடன் movie, video, audio, music, photo போன்ற அனைத்து வகையான கோப்புக்களையும் இயக்கு முடியும்.
இயங்குதளம்: மைக்ரோசாப்ட் ® விண்டோஸ் எக்ஸ்பி SP2, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7
Size:34.79MB |