ஆர்யா அடிதடி பேர் வழி. போலீஸ் அதிகாரி தந்தை இறந்து போக அவர் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது. தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் பொறுப்பு ஏற்கிறார். அங்கு இரு தாதா கோஷ்டிகள் கொலை, கள்ளக்கடத்தல் என தனி ராஜ்ஜியம் நடத்துகின்றனர்.
அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ள பைரசி தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை விக்கிபீடியா இணையதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சுதந்திரமான, வெளிப்படையான இணையதளத்துக்கு பாதிப்பு வரும் என விக்கிபீடியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மயக்கம் என்ன படத்தில் தனுஷ் பாடியுள்ள ‘காதல் என் காதல் கண்ணீரிலே பாடல்’ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தப் பாடல் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீசனுக்கு ஏற்ற காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது உடலுக்கு ஊட்டம் தரும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பனிக்காலத்தில் இந்த காய்கறிகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.
இணையதளங்களில் இருக்கும் ஆபாசமான கருத்துகளை நீக்க வேண்டும் என்று கூறுவதற்கு இந்தியா ஒன்றும் சீனாவைப் போன்று சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு அன்று என்று கூகுள் இந்தியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கூகுள் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமானவைகள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து வினய் ராய் என்ற பத்திரிக்கையாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இயேசு கிறிஸ்து,
வணக்கம் நண்பர்களே! நமது நிலவைதேடி தளமானது இன்னும் ஒரு சில தினங்களில் முதலாம் ஆண்டினை முடித்துக் கொண்டு அட்டகாசமாக இரண்டாம் ஆண்டில் தனது பயணத்தை துவக்க இருக்கிறது. அதனை முன்னிட்டு நமது வாசக நண்பர்களுக்கு ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக தரலாம் என்று இருக்கிறோம். என்ன மென்பொருள் தரலாம் என்று என்னிய பொழுது நமது நண்பர்கள் பலர் அவ்வப் பொழுது தந்து கணினியில் வைரஸ் தாக்கத்தினை அனுபவித்து வந்தனர்.