16 மார்., 2012


உலக கிரிக்கெட் வரலாற்றில் 100வது சதமடித்து புதிய உலக சாதனை புரிந்தார் சச்சின் டெண்டுல்கர்! வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இந்த உலக சாதனையைப் படைத்தார் சச்சின். 


கடந்த ஆண்டு குடும்ப வாழ்க்கை சர்ச்சைகளை பொதுவில் வைத்து பெரும் பரபரப்பு கிளப்பிய வனிதா விஜயகுமார் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
மாணிக்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக அறிமுகமானவர் வனிதா. பின்னர் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகாவில் நடித்தார். ஆனால் பெரிதாக சோபிக்க முடியாமல் போனதால், டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கினார். பின்னர் விவாகரத்து பெற்ற வனிதா, ராஜன் என்பவரை திருமணம் செய்தார்.


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்த அசின், கஜினி ரீ-மேக் மூலம் இந்திப்பட உலகிற்கு சென்றார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் மீண்டும் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இந்தியில் அடுத்தடுத்த படங்கள் ப்ளாப் ஆனதால் தமிழில் விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்து ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் கமிட் ஆகாத அசின், தற்போது இந்தியில் ஹவுஸ்புல்-2 மற்றும் போல்பச்சன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


மோஸில்லா கடல்குரங்கு ஒரு சிறந்த இணையதள பயன்பாட்டு தொகுப்பாக உள்ளது. இணைய உலாவியில் மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழு கிளையன்ட், ஐஆர்சி அரட்டை வாடிக்கையாளர், மற்றும் ஹெச்டிஎம்எல் திருத்துதல் போன்றவை எளிமை செய்யப்பட்டுள்ளது - உங்கள் இணைய பயன்பாட்டிற்க்கு இது தேவையான ஒன்றாகும். மோஸில்லா கடல்குரங்கு முன்னர் "மோசில்லா அப்ளிகேஷன் தொகுப்பு" என அழைக்கபட்டது.


PDF24 உருவாக்குனர் மென்பொருளானது உங்களுக்கு PDF கோப்புகளை உருவாக்க அனுமதிக்கிறது. இது ஒரு சொந்த அச்சுப்பொறி "pdf24" நிறுவப்படும். Pdf24 உடன் அச்சிடும் உங்கள் குறிப்பிட்ட ஆவணத்தை ஒரு PDF கோப்பாக உருவாக்கப்படும்.
இயங்குதளம்: Win 9x/ME/NT/2K/XP/2K3 / விஸ்டா / 7


வயர் இணைப்பு எதுவுமின்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம், எப்படி நம் வாழ்வையே மாற்றும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அதுதான் உண்மை என அடித்துக் கூறுகிறார் புளுடூத் எஸ்.ஐ.ஜி. (Special Interest Group) குழுமத்தின் செயல் இயக்குநர் போலே. இந்த குழுமத்தில், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் சாதனங்களைத் தயாரிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. 

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget