சிம்பு நடிக்கும் மன்மதன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 பேர் நடிக்கின்றனர். சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியானது. ஏஜே முருகன் என்பவரை இயக்குநராக அறிவித்து, பின்னர் அவரை டம்மியாக்கிவிட்டு சிம்புவின் பெயரை பிரதானப்படுத்தினார்கள். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம் சிம்பு.
பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும். சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும்
சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உறுதி செய்ய போராடி வந்த அருண் விஜய்க்கு சரியான 'பிரேக்' கொடுத்திருக்கிறது தடையறத் தாக்க. இதற்கு அவர் யாருக்கு நன்றி சொல்கிறாரோ இல்லையோ... இயக்குநர் மகிழ் திருமேனிக்கு சொல்லித்தான் ஆக வேண்டும். ஹீரோ, ஹீரோயின் என்று யாருக்கும் முக்கியத்துவம் தராமல், கதைக்கும் நல்ல ஸ்க்ரிப்டுக்கும் அவர் முக்கியத்துவம் தந்திருந்தார். அருண் விஜய்யை அலட்டாமல், டீஸன்டாக நடிக்க வைத்திருந்தார்.
தி டர்ட்டி பிக்சரில் ஏக கவர்ச்சி காட்டி நிறைய பேர் மனசை 'அழுக்காக்கிய' வித்யா பாலன் மீண்டும் ஒரு முறை அதைவிட கவர்ச்சியாக ஒரு படத்தில் தோன்றப் போகிறார். படத்தின் பெயர் 'கஞ்சக்கர்'. பேச்சு வழக்கு இந்தியில் இதற்கு 'லூசு' என்று அர்த்தம். இந்த லூசு படத்தில் சாதாரண மனைவி வேடத்தில் வரும் வித்யா, சில படுக்கையறைக் காட்சிகளில் படு செக்ஸியாக தோன்ற வேண்டியுள்ளதாம். இந்தக் காட்சிகளில் அவரது தோற்றம் பார்ப்பவர்களை
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் கையடக்க பதிப்பானது முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம்.
MeinPlatz "மை-பிளேஸ்" மென்பொருளானது உங்களின் இழந்த வட்டு இடத்தை வன் வட்டு ஸ்கேனர் மூலம் எளிதாக மற்றும் வேகமான முறையில் ஸ்கேன் செய்கிறது. இது XLS, htm, CSV மற்றும் TXT கோப்புகளை ஏற்றுமதி செய்கிறது. MeinPlatz "மை-பிளேஸ்"ல் ஒருங்கிணைந்த அச்சு மற்றும் மாறியின் விகிதமும் ஒரு சிறிய திரை உருப்பெருக்கியும்
இந்த Logyx பேக்கின் ஒரே ஒரு கோப்பில் ஒரே இடைமுகத்தை கீழ் 102 வெவ்வேறு தர்க்க விளையாட்டுகள் கொண்ட ஒரு சிறிய தொகுப்பாக இருக்கிறது. இது உங்களுக்கு கிட்டத்தட்ட எல்லா வயதினருக்கும் ஏற்ற விளையாட்டாக உள்ளது. நமது விருப்பத்துக்கு ஏற்றார் போல் மாற்றலாம். எளிமையாக புரிந்து கொள்ளக் கூடியதாகவும் விளக்கங்களுடனும் உள்ளது. விளையாட்டுகள்:
PDFMate ஆனது PDF பைல்களை இணைக்கும் ஒரு இலவச மென்பொருளாகும். PDF Joiner, PDF combiner, PDF பிரேக்கர், PDF மாற்றி போன்றவைகளை எளிதாக செய்கிறது. இது ஒரு இலவச PDF கருவியாகும். இது பல்துறை இலவச PDF கோப்பு இணைப்புடன், பயனருக்கு பெரிய PDF கோப்புகளை உடைத்து தேவையற்ற பக்கங்களை நீக்கவும், PDF ஆவணத்தின் அத்தியாவசிய பாகங்களை ஒன்றாக்கவும், விரும்பிய வரிசையில் கோப்பு மறுசீரமைக்கவும், படத்தை மறு வடிவம் மற்றும் வெளியீடு மறைகுறியாக்கப்பட்ட