புகழ் ரீதியாக கேட் அப்டன் பெரிய ஆளில்லை. உடல் ரீதியாக மிகப்பெரிய ஆள். 2011ல் ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேட்டட் ஸ்விம்சூட் இஸ்யூவில் அவரின் படம் வெளியான போதுதான் அவர் எவ்வளவு பெரிய ஆள் என்பதை உலகம் கண்டு கொண்டது. அப்போது கேட்டின் வயது 18. அதன் பிறகு ஹாலிவுட்டும் இவரை கண்டு கொண்டது. இரண்டு படங்களில் நடித்தார். Tower Heist 2011ல் வெளியானது.
The Three Stooges 2012 ஆம் வருடம். இரண்டிலும் துக்கடா வேடங்கள்தான். ஆனால் கேட்டின் பிரமாண்ட அழகு அவரை 2014ல் பெரிய ஸ்டாராக்கும் என்பதில் சந்தேகமில்லை. த அதர் வுமன் என்ற படத்தில் நடிக்கிறார். 2014ல் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் முக்கியமான வேடம். கேமரூன் டயஸுக்கு இணையான கதாபாத்திரம்.
பிரபல பேஷன் பத்திரிகையான Vogue-ன் அட்டைப் படத்தில் இதுவரை இரண்டுமுறை கேட் இடம்பெற்றிருக்கிறார். இப்போது மூன்றாவது முறையாக Vogue அட்டைப் படத்தில் தோன்றியிருக்கிறார்.
புகழ் வரும் போது பொறாமையும் வரத்தானே செய்யும். கேட்டுக்கு நம்மூர் ஓவியாவின் உடற்கட்டு. கை கால்கள் கொஞ்சம் ஒல்லிதான். ஆனால் பெரிய பேரழகி. அதுதான் பலருக்கும் உறுத்தல். எல்லாம் சர்ஜரி செய்து செயற்கையாக உருவாக்கியது என்று சர்ச்சையை ஆரம்பிக்க, என்னுடையவை இயற்கையானவை என்று பேட்டி தந்திருக்கிறார் கேட்.
என்னுடைய செக்ஸியான வளைவுகளைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சரியம். நான் ஒழுங்காக உடற்பயிற்சி செய்து, சரியான டயட்டில் இருக்கிறேன். அதுதான் என்னுடைய செக்ஸியான தோற்றத்துக்கு காரணமே தவிர, சிலரைப் போல் செயற்கையாக அழகை கூட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சரி, உங்களுக்குப் பார்த்தால் எப்படி தோன்றுகிறது?