எதிர்நீச்சல் படத்துக்குப்பிறகு பேசப்படும் நடிகையாகிவிட்ட ப்ரியாஆனந்த், அதையடுத்தும் சிவா, கெளதம் என வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களாகவே கமிட்டாகியுள்ளார். ஆனால் இந்த சூட்டோடு மேல்தட்டு ஹீரோக்களை எட்டிப்பிடித்தால்தான் முன்னணி நடிகையாக முடியும் என்று நினைக்கும் ப்ரியாஆனந்த், இனிமேல் தனது பாணியை முழுசாக மாற்றி நடிக்கப்போகிறாராம்.
அதாவது, பிகினி உடையணிந்து நடிப்பதற்கு இதுவரை தயங்கி நின்ற ப்ரியாஆனந்த், மேல்தட்டு ஹீரோக்களை நெருங்க வேண்டுமென்றால் பிகினியைக்கண்டு மிரளக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முன்னதாக, அந்த உடையில் தனது உடல்கட்டு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தனக்குத்தானே ஒரு போட்டோசெஷன் செய்து பார்த்தாராம் ப்ரியா.
அதில், அந்த உடைக்கு அவரது உடம்பு ரொம்ப பக்காவாக பொருந்தியதாம். அதனால் இப்போது மேல்தட்டு நடிகர்களை வைத்து படம் இயக்கும் சில கமர்சியல் இயக்குனர்களுக்கு தான் எடுத்துக்கொண்ட பிகினி ஆல்பத்தை சுற்றலில் விட்டுள்ள ப்ரியாஆனந்த், அடுத்து அதை ஆந்திரா படாதிபதிகளின் பார்வைக்கும் அனுப்ப உள்ளாராம்.